Monday, 9 December 2013

வென்றதென்னவோ ‘ஜனநாயகம்' தான்! ‘Democracy’ is the ultimate WINNER..! Hearty welcome to AAP to Political arena!




            வென்றதென்னவோ ‘ஜனநாயகம்' தான்!
      
‘Democracy’ is the ultimate WINNER..! Hearty welcome to AAP to Political arena!

                                                            ##********##

Congratulations to all the winners of the 5 states’ elections!

Hearty welcome to the AamAadmi Party to the Political arena!

Congratulations to those youth who took active part in the political and election process, as Changes In Politics Can Happen Only By Participating in it rather than Staying Away From It!

For those who could not succeed in this election please Learn the lesson quickly.. come back strongly and win over the hearts of the People!

At lost it’s the ‘Democracy’ which is the ultimate WINNER at the face of the croc tearers-the separatist and extremists!!

   
பிரிவினைவாத,
தீவிரவாதிகளின் முகத்தில் கரியைப் பூசி இறுதியில் வென்றதென்னவோ ‘ஜனநாயகம்' தான்!
                                                                ##**##
        நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் தேர்தலில் வெற்றிபெற்றஅனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


   அரசியல் அரங்கிற்குள் முதன்முதலாய் வருகை தந்துள்ள ஆம்ஆத்மி

(
AamAadmi)
கட்சியை மனதார வரவேற்கிறேன்!


அரசியலில்
மாற்றங்கள் ஏற்படுத்த அதில் பங்கேற்றால்தான் இயலும் விட்டு

விலகி
நடந்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது!


 
   
அரசியலிலும் தேர்தல் பணிகளிலும் முழுமையாகப் பங்கேற்ற  இளைய

தலைமுறைக்கு
வாழ்த்துக்கள்!


  
இத்
தேர்தலில்
வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தயவு செய்து பாடம்

கற்றுக்கொள்ளுங்கள்
.. கற்றுக்கொண்டு விரைவாக அரசியல் களத்தில்

உங்களைப் பலப்படுத்திக் கொண்டு
மீண்டும் வந்து மக்களின் இதயங்களை

வெல்லுங்கள்
!


   
தோல்வியுற்றது
எவரானாலும், முதலைக் கண்ணீர் சிந்தும் பிரிவினைவாத,

தீவிரவாதிகளின்
முகத்தில் கரியைப் பூசி இறுதியில் வென்றதென்னவோ

‘ஜனநாயகம்
' தான்!




                                                             @@@@@@@@

No comments:

Post a Comment