Saturday, 19 October 2013

இனி 'ஊழலை' மூடிய கதவுகளுக்குப் பின்னால் மறைத்து வைக்க முடியாது.


  இனி 'ஊழலை' மூடிய கதவுகளுக்குப் பின்னால் மறைத்து வைக்க முடியாது.
                                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    திரு. ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில்  10-10-13
ல் நடந்த பேரணியில், “ தகவல் உரிமை சக்தி என்ற ஒரு ஆயுதம் இருப்பதாலே, இனி ஊழலை மூடிய கதவுகளுக்குப் பின்னால் மறைத்து வைக்க முடியாது. மக்களுக்கு இந்த அதிகாரம் கொடுக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை ” என்று சுட்டிக் காட்டினார்.

   “ பஞ்சாபில், அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் வருங்காலம் பற்றி கவலை கொண்டுள்ளனர், போதை மருந்துகளால் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலே அதற்கு காரணமாக உள்ளது என்று கூறினார். போதை மருந்துகளின் அச்சுறுத்தல் நீக்கப்படாவிட்டால் பஞ்சாப் மாநிலம் முன்னேற முடியாது ” என்றார்.

    மேலும், “ பஞ்சாப் ‘இந்தியாவின் உணவுக் களஞ்சியம்’, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் இல்லையென்றால், உணவு பாதுகாப்பு மசோதா கொடுக்கும் உத்தரவாதம் சாத்தியமில்லாது போகும் ” என்று பஞ்சாப் விவசாயிகளைப் பாராட்டினார் அவர்.

    Addressing a rally in Sangrur, Punjab on 10-10-13, Congress Vice President Shri Rahul Gandhi said armed with the power of Right to Information, corruption could not be hidden behind closed doors anymore. He targeted the Opposition pointing out that they did not want to give this power to the people.

  He said that in Punjab, all mothers are worried about the future of their children, and this is due to the menace of drugs in the state. If the menace of drugs is not removed from Punjab, then the state will not progress.

   He complimented the farmers of Punjab, saying that Punjab is the granary of the country, and if it were not for the farmers of Punjab and Haryana, the guarantee given in the Food Security Bill would not be possible.


No comments:

Post a Comment