Monday, 21 October 2013

8-வது ஆண்டினைக் கொண்டாடும் ‘தகவல் பெறும் உரிமைச் சட்டம்’! 8 Years of The Right to Information Act


                                             8-வது ஆண்டினைக் கொண்டாடும்

                                               ‘தகவல் பெறும் உரிமைச் சட்டம்’!

                                                                    ~~~~~~~~~~~~~

     அக்டோபர் 13, 2005 அன்று தகவல் உரிமை சட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்திய அரசினை கேள்வி கேட்க உரிமை கொடுத்து, அமலுக்கு வந்தது.

     இச்சட்டம், இந்தியாவில் ஒரு அமைதிப் புரட்சியை அறிமுகப்படுத்தி முன்பை விட ஆட்சி இன்னும் வெளிப்படையான வகையில் இருக்கும்படி செய்தது.

     தகவல் பெறும் உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்துப் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராகுல் காந்தி ‘‘தகவல் பெறும் உரிமைச் சட்டம் அரசு அலுவலகங்களைப் பொது மக்களுக்காக திறந்துவைத்தது. இது, அரசு அதிகாரிகளிடம் மக்கள் எந்த கேள்வியையும் கேட்க அதிகாரத்தை அளித்தது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்தவை இப்போது வெட்ட வெளிக்கு வந்தது" என்றார்.

                                              Celebrating 8 Years of The Right to Information Act

                                                                          ~~~~~~~~~~~~

           On October 13, 2005 the Right to Information Act came into effect, giving each and every Indian the right to question the government. The Act ushered in a silent revolution in India, making governance more transparent than ever before.

         Speaking on the significance of the RTI Act, Congress vice-president Shri Rahul Gandhi said, "The RTI Act opened up government offices to the public. It empowered people to ask any question to government officials. Matters which took place behind closed doors, have now come out in the open".

No comments:

Post a Comment